செலவைச் சொத்தாக்குவோம்
குடும்பத்தின் எதிர்காலத்தைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்போம்! நமக்கு அன்றாடம் தேவைப்படும் துணி வகைகளை நாமே ஒருங்கிணைந்து உற்பத்தி செய்து பகிர்ந்து கொள்கிறோம்.
- முதல்
- ₹2,000
- துணி
- ஆண்டுதோறும்
- இலாபம்
- கூட்டு FD

செலவு, சொத்தாக மாறுகிறது
இந்தத் திட்டம் நான்கு வாக்குறுதிகளில் இயங்குகிறது. ஒவ்வொன்றையும் திட்ட விதிமுறைகள் முழுமையாக விளக்குகின்றன.
- 100%
நேரடி உற்பத்தி
தரமான துணி வகைகளை நாமே நேரடியாக உற்பத்தி செய்கிறோம்.
- 60%
வீண் செலவு தவிர்ப்பு
கடை இலாபமும் விளம்பரச் செலவும் இதில் இல்லை.
- FD
சொத்தாக மாறும் செலவு
உறுப்பினர்களின் இலாபத் தொகை கூட்டு வைப்பு நிதியாக (Joint FD) வைக்கப்பட்டு, வருமானப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
- வாரிசுகள்
தலைமுறைத் தொடர்ச்சி
வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் தரமான துணி வகைகளை வழங்கும் நிரந்தரத் திட்டம் இது.



நான்கு படிகள், ஒரே சுழற்சி
ஒவ்வொரு ஆண்டும் இதே சுழற்சி நடக்கிறது; ஒவ்வொரு சுழற்சியும் நிதியை வளர்க்கிறது.
நேரடி உற்பத்தி
தேவையான துணிகளை நாமே தயாரிக்கிறோம்.
60% சேமிப்பு
இடைத்தரகர் மற்றும் கடை இலாபங்களைத் தவிர்க்கிறோம்.
கூட்டு FD
உறுப்பினர் கூட்டு வைப்பு நிதி உருவாகிறது.
தொடர் வருமானம்
ஆண்டுதோறும் தலைமுறை தலைமுறையாகப் பலன் பெறுகிறோம்.
மூன்று படிகளில் உறுப்பினராகுங்கள்
தொகையைத் தேர்ந்தெடுத்து, விவரங்களை நிரப்பி, Razorpay மூலம் பாதுகாப்பாகச் செலுத்துங்கள்.
இடைத்தரகர்கள் இல்லாத சமுதாயப் பொருளாதாரத்தில் இன்றே இணைவோம்!
இடைத்தரகர்கள் இல்லாத தன்னிறைவு பெற்ற சமுதாயப் பொருளாதார அமைப்பு.
உறுப்பினர் தொகையைத் தேர்ந்தெடுக்க